சீமான் கோரிக்கையை ஏற்ற முதல்வர்: வந்தது தைப் பூசத்திற்கு விடுமுறை!
தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது…


