ஒளவையார்

திருக்குறளை எழுதியது ஒளவையார்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திருக்குறளை எழுதியது ஒளவையார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அதிமுகவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன அமைச்சர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். அப்பல்லோவில்…