பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் மூன்றாவது அலை… உஷார் நிலையில் அதிகாரிகள்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக…

