கொரோனா

ஆக்சிஜன் இல்லாததால் 7 கொரோனா நோயாளிகள் பலியான சோகம்..!

திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.…

ஜூரத்துக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜூரம் என்று சென்றவருக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவருக்கும்…

அலர்ஜி இருந்தால் கோவிஷீல்டு தடுப்பூசி வேண்டாம்

அலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கூட்டாக உருவாக்கி, புனே இந்திய…

கொரோனாவுக்கு 5-வது அரசியல்வாதி பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த த.மா.க மூத்த தலைவர் ஞானதேசிகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஞ்சு வலி காரணமாக…

ரசம் வைத்து குடித்தால் கொரோனா சரியாகிவிடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து குடித்தால் கொரோனா வைரஸ் சரியாகிவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். இந்தியாவிலேயே மகராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம்தான் கொரோனா பரவலில்…

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?? பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சு…

கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என்று, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் குறித்தான அனைத்து கட்சி…

எனக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி தேவையில்லை… அதிபரின் பேச்சால் சர்ச்சை!!!

நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும், அது எனது உரிமை எனவும் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சோனரோ தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.…

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய திருமணம்..

அமெரிக்காவில் கொரோனா பரவலை பற்றி எந்தவித அச்சமும் இன்றி ஆயிரக்கணக்கானோர் திருமணம் ஒன்றில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

கொரோனாவால் ஆளுநரின் மனைவி உயிரிழப்பு…

ஒடிசா மாநில ஆளுநர் விநாயகர் லாலின் மனைவி சுசீலா தேவி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒடிசா…

இந்தியாவில் கொரோனா 2வது அலை; அச்சுறுத்தும் சுகாதாரத்துறை அமைச்சர்

ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவி அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல நமது நாட்டிலும் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கர்நாடக…