சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு அமோக வரவேற்பு அளிக்க அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சொத்து குவிப்பு…
2017ஆம் ஆண்டு சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுகவின்…
முதல்வர், சசிகலாவை அவதூறாகப் பேசியதாக உதயநிதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரங்க பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார்.…
தன் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்கத் தயார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்…
அதிமுக பொதுக் குழு கூட்டம் நாளை சென்னையில் நாளை நடைபெறவுள்ள நிலையில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2…
சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை உள் துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம்…
சசிகலா சிறையில் இருந்து வந்தாலும், அவருடன் அதிமுக இணையாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு…
ஆட்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பொறுப்பேற்க…
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு சிறைத் துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு…
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு…