மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம்; மாவட்ட தலைநகரங்களில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

