நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு..1 – ஓபிஎஸ் கண்டனம்!!
நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல்…

