`விரைவில்…’ போஸ்டரை நிஜமாக்கிய கொலைக்கும்பல்- திருச்சியில் நிஜமாகிப் போன சர்ச்சை போஸ்டர்!
சின்ராஜின் கொலைக்கூட பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்னொரு கொலை நிச்சயமாக நடக்கும் என போலீஸாருக்கு முன்கூட்டியே தெரியும். செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி…

