புளித்தண்ணி

சமைத்துக் களைத்தவருக்கு ஏற்ற ரெசிபி!

பெண்கள் எப்போதும் வீட்டில் சமையலறையில் சமைத்துக் கொண்டேதான் இருக்கும்படி உள்ளது. சில நேரங்களில் நமக்கு எப்படா சீக்கிரம் சமைத்து முடித்துவிட்டு சமையலறையிலிருந்து வெளியேறலாம் என்ற எண்ணம் மனதிற்குள்…