மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில்…