கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…
சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவர் ஒருவருக்கு கொட்டும் மழையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்த சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் சுகாதார அமைச்சரான விஜயபாஸ்கர், திருச்சி…

