மு.க.ஸ்டாலின்

யூனிட்டுக்கு ரூ.35 மின்கொள்முதல்: நான்கு தலைவர்கள் கண்டனம்; அமைச்சர் விளக்கம்!

சென்னை: மின்பற்றாக்குறையைச் சமாளிக்க யூனிட்டுக்கு சுமார் ரூ.35 விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்…

“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!” ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெகவின் வெற்றியை “துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி” என விமர்சித்துள்ளார். முதலமைச்சர்…

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் மற்றும் கட்சித்…

ஒரு தொகுதி… மூன்று கட்சிகளின் கௌரவப் போர்!

தாராபுரம்: தமிழ்நாட்டின் அரசியல் கவனம் முழுவதும் தற்போது தாராபுரம் இடைத்தேர்தல் மீது திரும்பியுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு, ஒரு தொகுதியின் பிரதிநிதியை மட்டும் தீர்மானிக்கப்போவதில்லை;…

வரும் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11…

மு.க.முத்து மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

பெற்றோருக்கு இணையாக அன்பு காட்டிய அண்ணனை இழந்து விட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனான மு.க.முத்து உடல்நலக்குறைவு…

வழிவிடாததால் ஆத்திரம்… அரசுப் பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டிய சொகுசு காரின் டிரைவர்: சட்டம் ஒழுங்கு குறித்து இபிஎஸ் கேள்வி..

மதுரையில் அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற சொகுசு காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில் ஓட்டுநரின் கை வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையிலிருந்து…

கெத்தாக ஆட்சி அமைக்கிறது திமுக..!

தனி மெஜாரிட்டியுடன் வெற்றிப்பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கிறது. கடந்த மாதம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட…

கொரோனா கால வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய அரசும்,…

234 தொகுதிகளிலும் திமுக கனவில்தான் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என கனவு காண்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்…