விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு!!

பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் விவசாயிகள் போராட்டம்; 280 ரயில் சேவை பாதிப்பு டெல்லி,வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை எங்களின்…

விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு..!

டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை…

போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை- மத்திய உள்துறை அமைச்சகம்

போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தரவுகள் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. டெல்லி,போராட்டம் நடத்தும் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பான…

நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா…

போலீசின் தடுப்பையும் மீறி விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகை

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் செங்கோட்டையின் மீது ஏறி முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் உண்டாகியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள்…

2 லட்சம் டிராக்டர்கள் தயார்: உலகையே திரும்பி பார்க்க வைக்கத் திட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த இருக்கின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், சுமார்…

விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச்…

புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார் – மத்திய அரசு அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை…

டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; போலீஸ் முடிவு செய்யும்!

டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற…