தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமா ? கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை..
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் மின்னல்…

