யாசிர் ஷா 4 விக்கெட்டுகள் மூலம் முன்னேறிய பாகிஸ்தான் விடாமல் போராடும் இங்கிலாந்து !!
பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸ் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் இன்னும் இந்த போட்டியில் பாகிஸ்தானே முன்னிலையில் உள்ளனர், முதல் இன்னிங்சில் 219 ரன்களுக்கு இங்கிலாந்தை …

