மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கோவில் : வருகின்ற ஜனவரி 30 ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்
வருகின்ற 30 ம் தேதி மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்வர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள். பேரையூர்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ...
Read more