ADMK

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் உடல்நலம் விசாரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக உடல்நலம் விசாரித்தார். அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனாதமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என ஆளுநரிடம் அறிவிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஆளுநரிடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருடன்…

மக்களை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயமில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மக்களைச் சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயமில்லை எஜ்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் நகரும் நியாயவிலைக்கடைமதுரையில் கூட்டுறவுத் துறை சார்பாக 5 அம்மா நகரும் நியாய விலைக் கடை…

அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை..

அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அ.தி.மு.க.-வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்…

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா… சொந்த ஊரில் கொடியேற்றிய முதல்வர் பழனிசாமி!

அதிமுக கட்சியின் 49 வது தொடக்கவிழாவை முன்னிட்டு கொடியேற்றிய முதல்வர். அதிமுக கட்சியின் 49 வது தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று முதல்வர் பழனிசாமி தனது சொந்த ஊரான…

’’சட்ட மன்றத் தேர்தல்பணிகளை இன்றே தொடங்குங்கள்…பொன்விழா ஆண்டில் அதிமுக ஆட்சி ….’’- ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்

பொன்விழா ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாகக் கடிதம். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகலும் தேர்தல் பணிகளுக்காகத் தயாராகிவிட்டனர்.…

எகிறும் தமிழகத்தின் கடன்சுமை..மேலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு அனுமதி

தமிழக அரசு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ஒரு…

மதுஒழிப்பு எனும் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக்   கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று ஆளும் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு…

சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய கருணாஸ்?

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாரநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் பதாகை சில மர்மநபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை- வானதி சீனிவாசன்

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கோவையில் பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். கோவையில் பாஜனதா…