இந்தியாவில் பெண் விமானிகள் புது சாதனை : முற்றிலும் பெண்கள் மட்டுமே இயக்கிய நீண்ட தூர விமானம் பெங்களூரில் வெற்றிகரமாக தரையிறங்கியது
பெண் விமானிகளால் மட்டுமே இயக்கப்பட்ட உலகின் மிக நீளமான விமான பாதைகளில் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானம் வெற்றிகரமாக பெங்களூரில் தரையிறங்கியது. பெங்களூர்: உலகின் மிக ...
Read more