இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
Junior Executive பணிக்கு என 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree of Engineering and Technology/ Equivalent தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் GATE 2019 marks மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய www.aai.aero என்ற இணையதளத்தை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.08.2020 அன்று முதல் 02.09.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.