Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை

August 25, 2020

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ரஷிய நாடு தாங்கள் உலக அளவில் முதல் நாடாக தடுப்பூசியை பதிவு செய்துவிட்டோம் என கூறி வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு என்னும் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் அனுமதி இந்தியாவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்க்கு வழங்கப்பட்டு சோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து முதற்கட்ட சோதனை முடிக்கப்பட்டநிலையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.

இந்த பரிசோதனையானது இந்தியாவின் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் சென்னை மருத்துவ கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவாகவும் , அனைத்து தரப்பு வயதினருக்கும் பயன்படும் வகையில் ஜெனிரிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பைட்டிங் கேபாசிட்டி பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்..மலிவான விலையில் சிறப்பான அம்சங்கள்

Next Post

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கான 180 பணியிடங்கள்

Next Post

விமான நிலைய ஆணையத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கான 180 பணியிடங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version