எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது : மத்திய வேளாண்துறை அமைச்சர் திட்டவட்டம்
எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு ...
Read more