தந்தை இறப்பின் சோகத்தினை மறைத்து சுதந்திர தின விழா அணி வகுப்பினை கம்பீரமாக தலைமையேற்று நடத்திய ஆயுதப்படை பெண் காவல் ஆய்வாளர்!..
பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல்ஆய்வாளர் மகேஸ்வரின் தந்தை உயிரிழந்த போதும், அவர் சுதந்திர தின காவல்துறை அணிவகுப்பினை தலைமையேற்று நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தந்தை- மகள் பாசத்தினை ...
Read more