கதாநாயகிகளுக்கான ஸ்டிரியோடைப்புகளை உடைத்தெறிந்த அன்றைய கதாநாயகிகள்: அரங்கேற்றம் முதல் கல்கி வரை பாரதியின் புதுமைப்பெண்களை கண் முன் காட்டியவர்கள்
காதநாயகிகள் வெறும் பாடல் காட்சிகளுக்கும், ரொமான்ஸ் காட்சிகளுக்கும் மட்டுமே என இருக்கும் ஸ்டிரீயோடைப்பினை அன்றைய காலகட்டத்திலேயே சில கதாநாயகிகள் உடைத்தெறிந்து இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்திலேயே பாலச்சந்தர், ஸ்ரீதர், ...
Read more