எடப்பாடிக்கு மட்டும் தான் எங்க ஓட்டு… யாரும் எங்க வீட்டு கதவை தட்டாதீங்க ஓட்டு கேட்டு.. இப்படிக்கு அரியர் பாய்ஸ்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அரியர் பசங்க நாங்க என்ற பதாகையுடன் மாணவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தது வைரலாகி வருகிறது. நாகை : ...
Read more