பி.எட். படிப்புக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்-உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
பி.எட்.படிப்புக்கு வரும் 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பி.எட். படிப்புஅரசு ...
Read more






