இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
இருமொழி கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-முன்னெச்சரிக்கை ...
Read more






