நடிகர் சந்தானத்தின் நண்பரான டாக்டர்.சேதுராமன் இவர் ஒரு தோல் நிபுணர் ஆவார் இவர் தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிபராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்…
தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கின்றான்’ என்று…