“சுனில் கவாஸ்கரின் 10000 ரன்கள் இன்றைய காலகட்டத்தில் 16000 ரன்களுக்கு சமமானது ” – முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் புகழாரம்!!!
1987'ம் ஆண்டு மார்ச் மாதம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் ...
Read more