திருடனுடன் சண்டையிட்டு செல்போனை மீட்ட 15 வயது சிறுமியின் துணிச்சல்!!
பஞ்சாப் மாநிலத்தில், தனது செல்போனை பறித்த திருடனிடம் போராடி சண்டையிட்டு, தனது செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்தத் திருடனைப் பிடித்து, பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளால், 15 வயதுமிக்க துணிச்சலான ...
Read more