சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி நிறுத்தி வைப்பு : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி ஒத்திவைப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்த…

