child kidnapped

கர்ப்ப நாடகத்தை மறைக்க குழந்தையை திருடிய பெண்

கடலூரில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி நாடகமாடிய பெண் அதற்காக குழந்தை ஒன்றை திருடியபோது வசமாக போலீசில் சிக்கிக் கொண்டார். கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மணிகண்டன்-பாக்கியலட்சுமி தம்பதியின்…