திரவுபதி முர்முவுக்கு தீட்டு கழிக்கும் சடங்கு? வைரலாகும் வீடியோ
இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு தீட்டு கழித்ததாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் ...
Read more