திமுக சார்பில் இன்று அவசர ஆலோசனை.. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் தவறாமல் பங்கேற்க உத்தரவு..
மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 ...
Read more