பள்ளிகளில் வாரம் 3 உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம்; புதிய அட்டவணை வெளியீடு!
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று உடற்கல்விப் பாடவேளைகள் கட்டாயமாக ஒதுக்கப்பட்டுள்ளன. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

