fire accident

அச்சங்குளம் வெடி விபத்து. உயிரிழப்பு 21 ஆக உயர்வு

சாத்தூர் வெடிவிபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 21 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில்…

6 ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பாடம் புரியவில்லை, கோவத்தில் கொடூரமாய் தீ வைத்த தந்தை ..

தனது 6 ம் வகுப்பு மகன் சரியாக படிக்கவில்லை என்று அவனது தந்தையே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்: தெலுங்கானா ஐதராபாத்தில் உள்ள…

திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்தது : பாதுகாப்பு செயின் இழுத்து தப்பித்த பயணிகள்

திருவனந்தபுரம் மலபார் சரக்கு எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. திருவனந்தபுரம்: மங்களூருவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் ஏற்பட தீடிர் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். பண்டாரா : மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில்…

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: தி.நகரில் தொடரும் பரபரப்பு

தி.நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டு வருகிறது. சென்னை: சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய…

லேப்டாப்பால் தெருவுக்கு வந்த குடும்பம்..!

பிரிட்டனில் விட்டில் இருந்த லேப்டாப் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்து தெருவுக்கு வந்துள்ளது. பிரிட்டனின் லிவர்பூலில் Joanne Bresnahan என்பவர்…

தீபாவளி நேரத்தில் ஜவுளி கடையில் பறந்த தீப்பொறி…மதுரையில் பரபரப்பு..2 தீயணைப்பு வீரர்கள் பலி

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பற்றிய தீ கடை முழுவதும் பரவியது அப்பொழுது இதை தடுக்க முயற்சித்த 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது…

மதுரை: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியான சோகம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி, 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்குளம்…

மும்பையில் உள்ள மாலில் பயங்கர தீ விபத்து… 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மாலுக்கு அருகில் இருந்த குடியிருப்பில் வசித்த சுமார்…

திருச்சி காந்தி ரோட்டில் கடைகளை இப்படி பண்ணிட்டாங்க…. தற்கொலை செய்ய முற்ப்பட்ட பெண்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடந்தது. அப்போது அங்கு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி…