ஆடு மேய்க்கும்போது பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் முழுவதும் சிறை
ஆடு, மாடுகள் மேய்க்கும் போது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் செங்குழி கிராமத்தை சேர்ந்தவர்…

