hollywood

conjuring 3 படத்தின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

conjuring 3 படத்தின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. உலகெங்கிலும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களைவிட பேய் படங்கள் தான் அதிகம் வசூல் செய்கிறது. அதன்படி, முதல் இரண்டு…

கொரானாவால் அஞ்சும் ஹாலிவுட் சினிமா… பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரானா தொற்று அதிகரித்து வருவதால் ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரானாவின் இரண்டாவது அலை உலகையே ஆட்டி வைக்கிறது. இந்த தொற்றின் விரீயம் இந்தியாவை…

ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs காங் நடத்தும் வசூல் மழை…வாயை பிளக்கும் வசூல்…!!

ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs காங் நடத்தும் வசூல் மழை கொட்டி தீர்க்கிறது. காட்ஸில்லா vs காங் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்…

93-வது ஆஸ்கர் விருது விழா தேதி அறிவிப்பு

93-வது ஆஸ்கர் விருது விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25ம் தேதி அமெரிக்காவின்…

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற…

உலகளவில் டிரெண்டிங் ஸ்பைடர் மேன் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலகளவில் டிரெண்டிங் ஸ்பைடர் மேன் 3 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள் இந்திய சினிமாவிலும் இருக்கிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும்…

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்

மலையாளத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது, ‘மிகப் பெரிய…

ஒரே படத்தில் மூன்று ஸ்பைடர்மேன்கள் : ட்விட்டரில் ட்ரெண்டிங்…!!

ஒரே படத்தில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர்ஹீரோ படங்கள் ஏராளமாக வெளியாகி வந்தாலும், சூப்பர்ஹீரோக்களிலேயே உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். சோனி…

ஹாலிவுட் நடிகர் ராக்குக்கா இப்படி ஆகிடிச்சி.

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற (WWE) மல்யுத்த வீரராக களத்தில் இருந்து பின்னர் ஹாலிவுட் திரையுலகில் நுழைந்தவர்…