conjuring 3 படத்தின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

conjuring 3 படத்தின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

conjuring 3 படத்தின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.

உலகெங்கிலும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களைவிட பேய் படங்கள் தான் அதிகம் வசூல் செய்கிறது. அதன்படி, முதல் இரண்டு பாகங்கள் உலக அளவில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

உலகம் முழுவதும் உள்ள திகில் பட ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள கான்ஜூரிங் படத்தின் மூன்றாவது பாகம் தமிழில் வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read more : பட்டு புடவையில் போஸ் கொடுத்த நடிகை சினேகா… வயதானாலும் அழகில் குறைவில்லையே…!!

இந்நிலையில், படத்தின் 3ஆம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கான்ஜுரிங் திரைப்படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *