இந்தியாவில் தயாரிக்கப்படும் 47% மருந்துகளுக்கு அரசு ஒப்புதல் இல்லை.. அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவில் தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளில் 47% மருந்துகள் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள…

