india

உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேச நாங்கள் தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய…

20 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு…

உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவது நமது கலாச்சாரமா ? மத்திய அரசுக்கு மகாராஷ்டிர முதல்வர் கேள்வி

உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள்,தேச விரோதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். மும்பை: மத்திய அரசு…

பிராமணர்களை பிராமணர் என்றால் கோவப்படுவதில்ல..ஆனால் சூத்திரர்களை சூத்திரர் என்று அழைத்தால் கோபப்படுவது ஏன்? பா.ஜ.க எம்.பி. பிரக்யா பேச்சு

பா.ஜ.க எம்.பி. பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் பேசி சிக்கலில் சிக்கி உள்ளார். போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரிய மகா சபை என்ற அமைப்பின்…

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப…

நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாட்னா:…

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கிய விவசாயிகள் : பெண்கள்,குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்பு

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி…

பாதி இந்தியா பட்டினியில் இருக்கும் போது புதிய நாடாளுமன்றம் அவசியமா ? கமல்ஹாசன் கேள்வி

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து பிரதமருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி…

இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது : நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

2001 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். புதுடெல்லி: டெல்லியில் டிசம்பர் 13 ம் தேதி,2001 ம் ஆண்டு…

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர் வேண்டும் ? ராகுல் காந்தி கேள்வி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு…