இலங்கையில் காற்றாலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு செய்ய அதானி குழுமம் ஆய்வு!!
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை துறைகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதானி குழுமம் ஆராய்ந்து வருவதாக அரசுக்கு சொந்தமான சிலோன் எலெக்ட்ரிசிட்டி வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. ...
Read more