குறைந்த விலை கொரோனா தடுப்பூசி..இந்தியாவை எதிர்பார்த்து உலகம்..வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்
உலகமே இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்து போட்டிபோட்டு ...
Read more