ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி
“இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும்” என தவெக எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம்; கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் வலியுறுத்தல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிர்காலத்தில் தடை விதிக்க தமிழக வெற்றிக் கழக…

