jayalalitha

வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலமுடன் வீடு கட்டித்தரப்படும் : முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலமுடன் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் : தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல்…

தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்வு : துணை முதல்வர் தகவல்

தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம்…

அதிமுகவை காப்பாத்தணும்.. அதுக்கு நீங்க வீட்டில் விளக்கு ஏத்தணும்… தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்த இபிஎஸ், ஓபிஎஸ்

அதிமுகவை காப்பாற்றுவேன் என பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.…

ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்…

அதிமுகவில் வேட்பாளர் விருப்ப மனு தாக்கல் : 24 ம் தேதி முதல் பதிவு செய்ய கட்சி அழைப்பு

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 24 ம் தேதி விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர். சென்னை : தமிழகத்தில்…

ஜெயலலிதா எங்கள் ஒளியே.. முதல்வர் பழனிசாமி அவரின் வழியே.. ஓ.பி.எஸ் புகழாரம்

ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை : அதிமுகவின் சார்பில் கோவை…

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்.. வெல்வதே எங்கள் லட்சியம்.. டி.டி.வி. தினகரன்

சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில்…

எம்.ஜி.ஆருக்கு பிறகு அம்மா ஆட்சி அல்ல.. சின்னம்மாவின் எழுச்சி.. சசிகலாவை புகழ்ந்து பேசும் பொன்

எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவிற்கு தான் மிக பெரிய எழுச்சி உள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க மூத்த…

5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் : ப. சிதம்பரம் சாடல்

5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை…

அதிமுக கொடி பொருந்திய காரில் கிளம்பிய சசிகலா.. சென்னை நோக்கி பயணம்..

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். பெங்களூர் : சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4…