கேரளா தபால் அலுவலகத்தில் 1421 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
Kerala Post Office வேலை வாய்ப்புகள் 2021. Gramin Dak Sevaks (GDS) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.appost.in விண்ணப்பிக்கலாம். Kerala Postal Circle Recruitment Notification 2021 விவரங்கள் கீழே…

