அரசு ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர் பணி.. 8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு கூட்டுறவு ...
Read more