நெல்லை மற்றும் குமரியில் நிலநடுக்கம் : நடந்து சென்றவர்கள் தடுக்கி விழுந்ததால் பரபரப்பு!!
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது.நாகர்கோவில்…


