karnataka

புதிய மாவட்டமாக உதயமான விஜயநகர் : அரசாணையை பிறப்பித்த கர்நாடக அரசு

கர்நாடகாவில் உள்ள பல்லாரியை 2 ஆக பிரித்து புதிய மாவட்டமாக விஜயநகரை உருவாக்க கர்நாடக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள பல்லாரியை 2 ஆக…

சிறுத்தையுடன் சிறைவாசம் அடைந்த தெருநாய் : 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

கர்நாடகாவில் சிறுத்தையுடன் கழிவறையில் சிக்கிய தெருநாய் ஒன்று 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. கர்நாடகா: கர்நாடக மாவட்டத்திலுள்ள பில்னெலே என்ற கிராமத்தில் நேற்று காலை…

கர்நாடகத்தில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து: 8 பேர் பலி

கர்நாடகாவில் வெடி பொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். கர்நாடகா மாநிலம் சிமோகா தாலுகாவில் உள்ள ஹுனசூரு…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’ விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு : 4 மாதத்தில் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் புதிய சாதனை

இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மி.மீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 4 மாதத்தில் தயாரித்து அசத்தியுள்ளது. பெங்களூர்: இந்தியாவின் முதல் உள்நாட்டு…

நாளை முதல் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமல் : மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை தண்டனை

நாளை முதல் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலுக்கு வருகிறது. பெங்களூர்: கர்நாடக அரசு பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

கர்நாடகாவில் ஒரேநாளில் 25 பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று : மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

கா்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்கள் மற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூர்: நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்…

கேரளா,கர்நாடகம்,அசாம் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கேரளா,கர்நாடகம், அசாம் மாநிலங்களில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. என்றாலும் அங்கு கட்டுப்பாடுகளுடன்…

கர்நாடகாவில் ஜனவரி 1 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் வருகின்ற ஜனவரி 1 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூர்: கொரோனா பரவல் காரணமாக கடந்த…

முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது : கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி

முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. சீட் வழங்காது என கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். கர்நாடகா: கர்நாடகாவில் பா.ஜ.க. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆட்சி…

தமிழ்நாடு – கர்நாடகா பேருந்து சேவை 16-ந் தேதி முதல் தொடக்கம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவை வரும் 16-ந் தேதி முதல் வழக்கம்போல இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு…