பாலியல் வழக்கில் விஜய் பாபுவுக்கு எதிராக பிடிவாரண்ட்..!!
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்தவர் விஜய் ...
Read more