kudiyatham

குடியாத்தத்தில் கொடூர சம்பவம்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேரை கடுமையாக தாக்கிய சிறுத்தை..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை 3 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கலர்பாளையம் கிராமத்தில்…